1 சாமுவேல் 10:26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள்.

1 சாமுவேல் 10

1 சாமுவேல் 10:17-27