1 சாமுவேல் 10:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை இரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கைகொண்டுவராமல் அவனை அசட்டைப்பண்ணினார்கள்; அவனோ காது கேளாதவன்போல இருந்தான்.

1 சாமுவேல் 10

1 சாமுவேல் 10:24-27