சங்கீதம் 84:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

சங்கீதம் 84

சங்கீதம் 84:1-11