சங்கீதம் 84:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள் (சேலா).

சங்கீதம் 84

சங்கீதம் 84:2-12