சங்கீதம் 84:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.

சங்கீதம் 84

சங்கீதம் 84:1-9