சங்கீதம் 142:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள்.

சங்கீதம் 142

சங்கீதம் 142:4-7