சங்கீதம் 142:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன்.

சங்கீதம் 142

சங்கீதம் 142:4-7