சங்கீதம் 142:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

சங்கீதம் 142

சங்கீதம் 142:4-7