2 இராஜாக்கள் 15:34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான்.

2 இராஜாக்கள் 15

2 இராஜாக்கள் 15:30-38