1 யோவான் 5:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம்.

1 யோவான் 5

1 யோவான் 5:1-9