1 யோவான் 5:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான்.

1 யோவான் 5

1 யோவான் 5:1-5