லேவியராகமம் 19:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர்.

லேவியராகமம் 19

லேவியராகமம் 19:11-19