லேவியராகமம் 19:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.

லேவியராகமம் 19

லேவியராகமம் 19:4-14