லூக்கா 5:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.

லூக்கா 5

லூக்கா 5:1-5