லூக்கா 4:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் அவளிடத்தில் குனிந்து நின்று, ஜூரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.

லூக்கா 4

லூக்கா 4:31-42