லூக்கா 4:38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்பு அவர் ஜெப ஆலயத்தை விட்டுப்புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜூரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள்.

லூக்கா 4

லூக்கா 4:35-43