லூக்கா 24:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள்.

லூக்கா 24

லூக்கா 24:34-41