லூக்கா 20:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:

லூக்கா 20

லூக்கா 20:1-16