லூக்கா 20:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.

லூக்கா 20

லூக்கா 20:1-10