யோசுவா 15:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய்,

யோசுவா 15

யோசுவா 15:1-17