யாத்திராகமம் 25:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய்.

யாத்திராகமம் 25

யாத்திராகமம் 25:21-33