யாத்திராகமம் 21:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன்.

யாத்திராகமம் 21

யாத்திராகமம் 21:2-10