மாற்கு 10:52 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

மாற்கு 10

மாற்கு 10:43-52