மத்தேயு 26:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 26

மத்தேயு 26:19-27