மத்தேயு 23:1-2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி:

2. வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்;

மத்தேயு 23