மத்தேயு 22:46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

மத்தேயு 22

மத்தேயு 22:38-46