மத்தேயு 22:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.

மத்தேயு 22

மத்தேயு 22:1-15