மத்தேயு 21:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.

மத்தேயு 21

மத்தேயு 21:28-40