மத்தேயு 19:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக;

மத்தேயு 19

மத்தேயு 19:14-24