மத்தேயு 19:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

மத்தேயு 19

மத்தேயு 19:7-22