பிரசங்கி 8:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும்.

பிரசங்கி 8

பிரசங்கி 8:1-2