பிரசங்கி 7:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.

பிரசங்கி 7

பிரசங்கி 7:27-29