பிரசங்கி 2:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன்.

பிரசங்கி 2

பிரசங்கி 2:1-12