பிரசங்கி 2:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன்.

பிரசங்கி 2

பிரசங்கி 2:1-9