நீதிமொழிகள் 23:25-27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

25. உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்,

26. என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.

27. வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு.

நீதிமொழிகள் 23