நீதிமொழிகள் 22:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

நீதிமொழிகள் 22

நீதிமொழிகள் 22:20-29