நீதிமொழிகள் 22:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர்.

நீதிமொழிகள் 22

நீதிமொழிகள் 22:1-10