நீதிமொழிகள் 22:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்து கொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப் பார்க்கிலும் தயையே நலம்.

நீதிமொழிகள் 22

நீதிமொழிகள் 22:1-10