நீதிமொழிகள் 21:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்.

நீதிமொழிகள் 21

நீதிமொழிகள் 21:1-4