நீதிமொழிகள் 21:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப் போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

நீதிமொழிகள் 21

நீதிமொழிகள் 21:1-2