நீதிமொழிகள் 21:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும் பொருளாவார்கள்.

நீதிமொழிகள் 21

நீதிமொழிகள் 21:17-23