நீதிமொழிகள் 21:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.

நீதிமொழிகள் 21

நீதிமொழிகள் 21:7-19