நீதிமொழிகள் 20:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?

நீதிமொழிகள் 20

நீதிமொழிகள் 20:5-15