நீதிமொழிகள் 20:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான்.

நீதிமொழிகள் 20

நீதிமொழிகள் 20:1-13