நீதிமொழிகள் 17:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.

நீதிமொழிகள் 17

நீதிமொழிகள் 17:6-14