நீதிமொழிகள் 17:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.

நீதிமொழிகள் 17

நீதிமொழிகள் 17:1-13