நியாயாதிபதிகள் 5:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்துகிடந்தான்.

நியாயாதிபதிகள் 5

நியாயாதிபதிகள் 5:19-31