சாலொமோனின் உன்னதப்பாட்டு 3:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாணநாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 3

சாலொமோனின் உன்னதப்பாட்டு 3:3-11