சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார்.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:13-17