சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்து வா.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2

சாலொமோனின் உன்னதப்பாட்டு 2:5-17